அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி… pic.twitter.com/DJjKVYf5N0
— R Sarath Kumar (@realsarathkumar) December 28, 2023
RIP Captain😔Lots of love and strength to Premalatha ma’am and his family.I’ll forever remember your kindness❤️
— Trish (@trishtrashers) December 28, 2023
Saddened to hear of the demise of #CaptainVijayakanth sir.
— Gautham Karthik (@Gautham_Karthik) December 28, 2023
Kind-hearted and always generous...
The industry truly lost a beautiful soul.
R.I.P. sir, my deepest condolences to the family. 🙏🏻
அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி 🙏
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 28, 2023
Saddened to hear the passing of one of the most loving and caring beings ever. We will miss you Captain!! #RIP
— Vikram (@chiyaan) December 28, 2023
எனது நண்பர்
— Bharathiraja (@offBharathiraja) December 28, 2023
கேப்டன் திரு.விஜயகாந்த்
அவர்களின் மறைவு
மிகுந்த துயரமும், வேதனையும்
அளிக்கின்றது.அவரின்மறைவு
எங்கள் தமிழ் திரைப்படத்
துறைக்கு பேரிழப்பாகும்
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கும்
தேமுதிக தொண்டர்களுக்கும்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்@iVijayakanth pic.twitter.com/8rSTiHxLXu
Deeply disheartened about the passing of such a good hearted human being.. 💔 💔 For all the great deeds of his, I wish and pray the almighty keeps him in a very happy place. Rest in peace dear Captain you have lived as an example to millions of people. 🙏🏻🙏🏻 #Vijayakanth
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) December 28, 2023